கீதங்களும் கீர்த்தனைகளும்
சகோதர சபையின் நடுவில் நெடுங்காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் "கீதங்களும் கீர்த்தனைகளும்" பாடல் புத்தகத்திலுள்ள பாடல்களை கற்றுக்கொள்வதற்காக ஒரு சிறு முயற்சி. பயன்படுத்துங்கள் மற்றும் பகிருங்கள்.
என் உள்ளமே கார்த்தாவை Geethangalum Keerthanaigalum Song No 33
பாடியவர்: சகோ. ஜெய்சிங், தூத்துக்குடி.